புதன், 9 ஏப்ரல், 2014

எல்லைக்கோடு! -காரஞ்சன்(சேஷ்)

                                                   
                                                             எல்லைக்கோடு!

வாழ்க்கைப் பயணத்தில்
வறுமைக் கோட்டைத்
தாண்ட முயன்று
தளர்ந்து போனீரோ?

 வளைந்த சாலையில்
வரைந்த கோட்டின்மேல்
கடக்கும் இடம்தேடி
நடந்து செல்கின்றீர்!

 விரைபவர்களுக்குள்
விபத்தினைத் தடுக்க
வெள்ளைக்கோடுகள்
எல்லைக்கோடுகள்!
 
கடக்க முயல்பவர்க்கு
எல்லைக்கோடுகள்
என்றைக்குமே
தொல்லைக்கோடுகள்தான்! 
                                                      -காரஞ்சன்( சேஷ்)
 பட உதவி: மாயவரத்தான் எம்.ஜி.ஆர் அவர்களின் வலைப்பூ!

17 கருத்துகள்:

  1. உண்மைதான் ஐயா! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  2. விரக்தியின் எல்லைக்கே போனதால் இந்த தொல்லைக் கோட்டில் பயணமோ ?
    த ம 3

    பதிலளிநீக்கு
  3. இருக்கலாம் ஐயா! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  4. நல்ல வரிகள் பாராட்டுக்கள்

    அன்த்துவான்

    பதிலளிநீக்கு
  5. படமும் அதற்கான கவிதையும்
    மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  6. படத்தேர்வும் அதற்கேற்ற ஆக்கமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  7. கடக்க முயல்பவர்க்கு
    எல்லைக்கோடுகள்
    என்றைக்குமே
    தொல்லைக்கோடுகள்தான்!

    வெற்றிக்கோடு ஆகட்டும்..!

    பதிலளிநீக்கு
  8. படமும் படத்திற்கான உங்கள் கவிதையும் மிக அருமை. பாராட்டுகள் சேஷாத்ரி....

    பதிலளிநீக்கு
  9. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  10. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு