செவ்வாய், 1 ஏப்ரல், 2014

களிப்பூட்டும் காட்சிப்பிழை! -காரஞ்சன்(சேஷ்)


                                                         களிப்பூட்டும் காட்சிப்பிழை!


உலகில் நிழற்படத்தை

உண்டாக்குபவன் நீ!

அந்தி வேளைகளில்

அலைகடலில் மட்டுமல்ல
அன்புமகளின் கைகளிலும் பந்தாய்!

உன்னை நிழற்படமாக்கி

உள்ளங்கையில் வைத்தது

களிப்பூட்டும் காட்சிப்பிழையோ?

-காரஞ்சன்(சேஷ்)
படம்: காரஞ்சன்(சேஷ்)

26 கருத்துகள்:

 1. அழகான
  காட்சி
  பிழையல்ல .....

  இன்ப
  இழை !

  மகிழ்ச்சி
  மழை !!

  பதிலளிநீக்கு
 2. தாஜ்மகாலுக்கு செல்பவர்கள் இதைப் போன்றே தாஜ் மகாலின் மேல் டூமை தூக்குவது போன்று போட்டோ எடுத்துக் கொள்வார்கள் ,இந்த காட்சி பிழைப் போன்றே அதுவும் நன்றாய் இருக்கும் !
  த ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா

   நீக்கு
 3. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா

   நீக்கு
 5. அழகான காட்சி.அருமையான கற்பனை. பாராட்டுகள்.

  --

  பதிலளிநீக்கு
 6. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி!

  பதிலளிநீக்கு
 7. படமும் கவிதையும் அழகு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 9. மகளிடம் பாசமும்! இயற்கையில் நேசமும்!!


  அருமை...

  பதிலளிநீக்கு
 10. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 11. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 12. காட்சியும் கவிதையும் மிக அருமை ஐயா. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 13. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி!

  பதிலளிநீக்கு
 14. விளையாட்டாய் ஒரு மாயை ..
  நன்று
  Snehithamuthu Muthukumar

  பதிலளிநீக்கு
 15. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு