செவ்வாய், 16 அக்டோபர், 2012

ஆயுள்!- காரஞ்சன்(சேஷ்)                                                                              ஆயுள்!
ஆயுள் நீட்டிப்போ?
அடைத்திட்டார்
உனைக் கூண்டில்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

12 கருத்துகள்:

 1. என்ன மரம் என்றூ தெரியவில்லை ஐயா! வீட்டருகில் நேற்று மரம் நடு விழா நடந்தது! அப்போது தோன்றிய சிந்தனைதான் இக்குறுங்கவிதை!வருகைக்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 2. ஆயுள் நீட்டிப்பு அல்ல நண்பரே
  ஆயுள் காப்பீடு

  பதிலளிநீக்கு
 3. எல்லாம் சுய நலம் தான்,நீண்ட உயரத்திற்கு வளர்க்க

  பதிலளிநீக்கு
 4. வித்தியாசமான பார்வை தந்த
  அருமையான கவிதை மனம் கவர்ந்தது
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு