வெள்ளி, 26 அக்டோபர், 2012

த(ப)னித்தன்மை!-காரஞ்சன்(சேஷ்)





விண்ணில் மழைத்துளி
வண்ணம் காட்டும்
வானவில்லாகி
மழையெனப் பொழிந்து
வழிந்தோடி மறைகிறது!

மழையிலா மாதத்தில்
பிழையாமல் வரும்
பனித்துளியோ
தாவரங்களின் மேல்
தவழ்ந்து விளையாடி
தனித்தன்மை காட்டி
தாள் சேர்கிறது!

-காரஞ்சன்(சேஷ்)


பட உதவி: கூகிளுக்கு நன்றி!

15 கருத்துகள்:

  1. படமும் பதிவும் அருமை
    மிகவும் ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. மகிழ்ச்சியான வரிகள்... ரசித்தேன்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  4. படமும் படத்திற்கான தங்கள் கவிதையும் அருமை!

    பதிலளிநீக்கு
  5. தனிதன்மை, சுட்ட ரொட்டி ,,
    பூசணிக்காய் கவிதை ...

    அனைத்தும் அருமை ..

    தொடரட்டும் பார்வைகள் கவிதையாய் . . . .

    பதிலளிநீக்கு
  6. தாவரங்களின் மேல்
    தவழ்ந்து விளையாடி
    தனித்தன்மை காட்டும்
    தண்ணென்ற பனித்துளி அருமை !

    பதிலளிநீக்கு