வியாழன், 18 அக்டோபர், 2012

விழிப்பு!-காரஞ்சன்(சேஷ்)விழிப்பு!சேவலின் கூவலை
செவிமடுத்து
எழுந்தோம் அன்று!

சேவலின் கூவல்
"செல்"லில் ஒலிக்க
எழுகிறோம் இன்று!

-காரஞ்சன்(சேஷ்)

19 கருத்துகள்:

 1. வளர்ச்சி!விஞஞான வளர்ச்சி
  அதிர்ச்சி!இயற்கையின் எழுச்சி

  பதிலளிநீக்கு
 2. "ஓ!... மேலே ஒரு படம் போட்டிருக்காங்களே, அதுதான் சேவலா?" என்று கேட்கும் நிலை வந்துவிட்டது நண்பரே! நல்ல பகிர்வு!

  பதிலளிநீக்கு
 3. அட சேவல் கூவி எழுவது இங்கே நிச்சயம் நடக்காது! எல்லாத்தையும் தான் அடிச்சு தொங்கவிட்டுடறாங்களே... :))

  சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 4. அருமை அருமை
  யதார்த்த நிலையை அழகிய கவிதையாக
  அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. ஆயூள் நீட்டிப்பு, விழிப்பு, இட ஒதுக்கீடு . . . . .
  சென்னையில் இட ஒதுக்கீடு இல்லையோ ..?
  எல்லாம் ஆக்ரமிப்புதான் .. ...
  நன்று ..

  பதிலளிநீக்கு
 6. சேவல் என்றாலே என்னதுன்னு கேக்குராங பேரப்பசங்க ஹ ஹ ஹ

  பதிலளிநீக்கு