ஞாயிறு, 21 அக்டோபர், 2012

நீ வருவாயென!-காரஞ்சன்(சேஷ்)

        
                                                         நீ வருவாயென!-


உறுமீன் வருமளவும்

காத்திருக்கும் கொக்கைப்போல்

உற்றதுணை நீதானென்று

உறுதியாய் நிற்கின்றேன்

ஒற்றைக்காலில்  !                                             


                               -காரஞ்சன்(சேஷ்)

24 கருத்துகள்:

  1. அருமை,எளிய நடையில் புரியும் விதத்தில்,,,....

    பதிலளிநீக்கு
  2. படம் அருமை

    உறு மீன் வரும் என்று
    காத்திருந்தால்
    ஒரு மீனும் வராது

    இது கலிகாலம்

    எல்லா மீன்களையும்
    கொத்தி செல்ல
    வழி முழுவதும்
    விழி வைத்து
    ஏராளமானநாரைகள்
    ( நார வாய்கள் )
    காத்துக்கிடக்கின்றன

    எனினும்
    உங்கள் நம்பிக்கை
    வெற்றிபெற
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்களும்
    அதற்கேற்றார்போல நீங்கள் புனையும் கவிதையும்
    மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. இப்பறவை வால் supportல நிற்கிறதா அல்லது கால் supportல நிற்கிறதா (படத்தில்) ??? எப்டி இருந்தாலும் உஙகள் கவிதை suppppppeeerrr.

    பதிலளிநீக்கு
  5. கொஞ்ச நாள் வெளி ஊரு போயிருந்தேன் இன்றுதான் வந்தேன் கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வரவு மகிழ்வளித்தது! நேரம் கிடைக்கும்போது மீதமுள்ள கவிதைகளைப் ப்டித்து தங்களின் கருத்தினைப் பதிய வேண்டுகிறேன். நன்றி அம்மா!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  6. ஆவோ ஆவோ
    ஆஹோ ஒஹோ
    ஒற்றைக்காலில்
    ஒஹா ஒஹோ

    பதிலளிநீக்கு
  7. படமும் கவிதையும் அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு