ஞாயிறு, 6 ஜூலை, 2014

யாதும் ஊரே! யாவையும் கேளிர்- சிறுகதை விமர்சனத்திற்குப் பரிசு!

மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டியில் "யாதும் ஊரே, யாவையும் கேளிர்"" சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கும் என் மனைவிக்கும் பரிசு கிடைத்துள்ளது. 
 
 
"யாதும் ஊரே, யாவையும் கேளிர்" கதைக்கான இணைப்பு இதோ:


முதற்பரிசுக்குத் தெரிவான என் விமர்சனத்திற்கான இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2014/07/vgk-23-01-03-first-prize-winners.html.


இரண்டாம் பரிசுக்குத் தெரிவாகியுள்ள என் மனைவியின் விமர்சனத்திற்கான இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2014/07/vgk-23-02-03-second-prize-winners.html.

வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி!

-காரஞ்சன்(சேஷ்)

22 கருத்துகள்:

 1. பரிசு பெற்ற உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 2. சிறுகதை விமர்சனப் போட்டியில் தாங்கள் மீண்டும் ஓர் முதல் பரிசினை பெற்றமைக்கு உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும், என் சார்பிலும் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

  மேன்மேலும் பல பரிசுகள் பெறவும் நல்வாழ்த்துகள்.

  தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.

  அன்புடன் கோபு [ VGK ]

  பதிலளிநீக்கு
 3. அன்பின் நண்பர் காரஞ்சன் ( சேஷ் ) என்கிற E.S.சேஷாத்ரி அவர்களே ! சிறுகதை விமர்சனப் போட்டியில் முத்ல் பரிசினைப் பெற்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 4. அன்பின் நண்பர் காரஞ்சன் ( சேஷ் ) என்கிற E.S.சேஷாத்ரியின் மனைவி திருமதி எழிலி அவர்கள் சிறுகதை விமர்சனப் போட்டியில் இரண்டாம் பரிசினைப் பெற்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 5. அருமையான விமர்சனம்
  பரிசு பெற்ற இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 6. இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 7. இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி!

   நீக்கு