கிளிமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிளிமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 அக்டோபர், 2012

தனிமை! -காரஞ்சன்(சேஷ்)

                                                             
                                                                    தனிமை!

எனக்குள் நீயும்
உனக்குள் நானும்
இருப்பதை உணர்ந்(த்)திடும்
தனிமை!

இருகிளி இணைந்து
பேசிடும் மொழிதனில்
எத்தனை எத்தனை
இனிமை!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: மாயவரத்தான் எம்ஜிஆர் வலைப்பூ