VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் இரண்டாம் பரிசு!
மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 22 – ‘வடிகால்'
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
இரண்டாம் பரிசு
கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
வாய்ப்பளித்த திரு வை.கோ சார் அவர்களுக்கும் விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
வாய்ப்பளித்த திரு வை.கோ சார் அவர்களுக்கும் விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
VGK 22 – ‘வடிகால்'
சிறுகதைக்கான இணைப்பு இதோ
பரிசு பெற்றதற்கான அறிவிப்புடன் என் விமர்சனம் வெளியான இணைப்பு இதோ
http://gopu1949.blogspot.in/2014/06/vgk-22.html
-----------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------
VGK 21 – ‘மூக்குத்தி'
சிறுகதையின் விமர்சனத்திற்கு என் மனைவிக்கு
இரண்டாம் பரிசு
கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
வாய்ப்பளித்த திரு வை.கோ சார் அவர்களுக்கும் விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்!
வாய்ப்பளித்த திரு வை.கோ சார் அவர்களுக்கும் விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்!
VGK 21 – ‘மூக்குத்தி'
சிறுகதைக்கான இணைப்பு இதோ
பரிசு பெற்றதற்கான அறிவிப்புடன் என் மனைவியின் விமர்சனம் வெளியான இணைப்பு இதோ
http://gopu1949.blogspot.in/2014/06/vgk-21-02-03-second-prize-winners.html
வாழ்த்திய / வாழ்த்தப்போகும் நல்லிதயங்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றி!
-காரஞ்சன்(சேஷ்)வாழ்த்திய / வாழ்த்தப்போகும் நல்லிதயங்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றி!