வலியோர் எளியோர் வதைத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலியோர் எளியோர் வதைத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 மே, 2014

வாயில்லாப் பூச்சி!…-காரஞ்சன்(சேஷ்)

 வாயில்லாப் பூச்சி!

வண்ண மலரென்று

வாயருகே சென்றாயோ?

உண்ண முயன்றிடுதே

வண்ணப் பறவை உனை!

வலியோர் முன் எளியோர்

வாயில்லாப் பூச்சிகளோ?

எளியோரின் வலியதனை

வலியோர் அறியாரோ?

 -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!