செவ்வாய், 27 நவம்பர், 2012

குழப்பமென்ன?- காரஞ்சன்(சேஷ்)




                                                         குழப்பமென்ன?



நகமும் சதையுமாய்
நாமிருப்போம் என்கிறதோ? 

சமாதானத் தூதாக
சம்மதிக்க வேண்டியதோ? 

குரங்கின் தலையில்
குழப்பமென்ன வெண்புறாவே? 

நிம்மதி நாடிவந்து
நின்மேல் சாய்கிறதோ?

                                   -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:கூகிளுக்கு நன்றி!

18 கருத்துகள்:

  1. அருமை! பாராட்டுக்கள்! நம்ம பக்கம் காணலையே ஏதாவது வருத்தமா?

    பதிலளிநீக்கு
  2. பொருந்தாத உறவு
    இருந்தாலும் கவிதை சிறப்பு

    பதிலளிநீக்கு
  3. குழப்புவதும்
    குழம்புவதும்
    தெளியத்தான்

    பதிலளிநீக்கு
  4. படத்தை பார்த்தால் ஆச்சரியமாயிருக்கிறது..... பாடலும் அதற்கேற்ப அசத்தல்.

    பதிலளிநீக்கு
  5. சதை(புறா)யை நம்ப முடிகிறது.. but நகம் தான் கொஞ்சம் உதைகிறது...

    பதிலளிநீக்கு