சனி, 12 அக்டோபர், 2013

பார்த்தேன்! இரசித்தேன்! படம் பிடித்தேன்! -காரஞ்சன்(சேஷ்)

                                                                                                           


                                                    
                                                              ஒரு இனிய உதயம்!


                                                 
                                                    மரமே மயிலோ?!


வெண்பஞ்சு மேகங்கள்!


தீபாவளி!

பூவரசங்குப்பம் லக்‌ஷ்மி நரசிம்மர்!
காண ஆயிரம் கண் வேண்டும்!

22 கருத்துகள்:

 1. பூவரச்ங்குப்பம் லக்‌ஷ்மி நரசிம்மர்!
  காண ஆயிரம் கண் வேண்டும்!

  பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 2. அனைத்தும் அருமை... ரசித்தேன்...

  வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 3. //பூவரசங்குப்பம் லக்‌ஷ்மி நரசிம்மர்!
  காண ஆயிரம் கண் வேண்டும்!//

  புரட்டாசி சனிக்கிழமையும் அதுவுமாஅற்புதமான தரிஸனம் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி. சந்தோஷம். ;)))))

  மற்ற படங்களும் நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. தங்கள் கலைக்கண்கள் மூலம்
  நாங்களும் பார்த்தோம் ரசித்தோம்
  மிக மிக மகிழ்ந்தோம்
  பகிர்வுக்கு நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. கவிஞர் என்றாலே இயற்கையை ரசிப்பவர்தானே! மனதில் பதிந்த கவிதைப் படங்கள். உங்கள் போட்டோக் கலை ஆர்வம் வாழ்க!

  பதிலளிநீக்கு
 6. தங்களின் வருகை மிக்க மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 7. கவிதை வரிகளும்
  படங்களும் புல்லரிக்க வைக்கின்றன.
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 8. தங்களின் வருகை மிக்க மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 9. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 10. பூவரசங்குப்பம் லக்‌ஷ்மி நரசிம்மர்!
  காண ஆயிரம் கண் வேண்டும்!//

  மிக அழகு நீங்கள் சொல்வது போல் காண ஆயிரம் கண் வேண்டும்.
  பகிர்ந்த படங்கள் எல்லாம் அழகு.
  மயில் தோகை மரம் அழகு.

  பதிலளிநீக்கு
 11. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு