செவ்வாய், 19 ஜூன், 2018

கரையாத துயருமுண்டோ?

                                      
 கரையாத துயருமுண்டோ?


ஊதிப்பெரிதாக்கி
உருவான நீர்க்குமிழி
காற்றில் கரைகிறதே
கணநேரத்தில்!

உடையாத மனமிருந்தால்
கடுந்துயரும் கரைந்திடுமே
கால வெள்ளத்தில்!
-காரஞ்சன்(சேஷ்)

திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!

7 கருத்துகள்:

 1. படம் தந்த கவிதை அருமை வாழ்த்துக்களுடன்

  பதிலளிநீக்கு
 2. கவிதை வெகு சிறப்பு. பாராட்டுகள்.

  என்னையும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் புகைப்படங்கள் அனைத்தும் அருமை! நீண்ட நாட்களுக்குப் பின் என்னை எழுதத் தூண்டியது! நன்றி நண்பரே!

   நீக்கு
 3. வெங்கட் படங்கள் உங்களை கவிதை பாட அழைத்து வந்தது நல்லது தொடர்ந்து எழுதுங்கள்.
  கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு