விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 ஜூன், 2014

என் மனைவிக்கு சிறுகதை விமர்சனத்தில் இரண்டாம் பரிசு!-காரஞ்சன்(சேஷ்)

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் இரண்டாம் பரிசு!
மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 20 – ‘முன்னெச்சரிக்கை முகுந்தன்'
சிறுகதையின் விமர்சனத்திற்கு என் மனைவிக்கு
இரண்டாம் பரிசுடன் ஹாட்ரிக் வெற்றி
 கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! 

 வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும்  விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றிகள்!

VGK 20 – ‘முன்னெச்சரிக்கை முகுந்தன்'
சிறுகதைக்கான இணைப்பு இதோ


பரிசு பெற்றதற்கான அறிவிப்புடன் என் மனைவியின் விமர்சனம் வெளியான இணைப்பு இதோ

http://gopu1949.blogspot.in/2014/06/vgk-20-02-03-second-prize-winners.html

வாழ்த்திய / வாழ்த்தப்போகும் நல்லிதயங்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றி!

-காரஞ்சன்(சேஷ்)