திங்கள், 16 ஜூன், 2014

என் மனைவிக்கு சிறுகதை விமர்சனத்தில் இரண்டாம் பரிசு!-காரஞ்சன்(சேஷ்)

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் இரண்டாம் பரிசு!
மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 20 – ‘முன்னெச்சரிக்கை முகுந்தன்'
சிறுகதையின் விமர்சனத்திற்கு என் மனைவிக்கு
இரண்டாம் பரிசுடன் ஹாட்ரிக் வெற்றி
 கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! 

 வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும்  விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றிகள்!

VGK 20 – ‘முன்னெச்சரிக்கை முகுந்தன்'
சிறுகதைக்கான இணைப்பு இதோ


பரிசு பெற்றதற்கான அறிவிப்புடன் என் மனைவியின் விமர்சனம் வெளியான இணைப்பு இதோ

http://gopu1949.blogspot.in/2014/06/vgk-20-02-03-second-prize-winners.html

வாழ்த்திய / வாழ்த்தப்போகும் நல்லிதயங்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றி!

-காரஞ்சன்(சேஷ்)

12 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மிக்க மகிழ்வளித்தது! நன்றி!

   நீக்கு
 2. உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்கள் துணைவியார் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

  அவர்கள் புதிய ஹாட்-ட்ரிக் வெற்றியாளர் ஆகியுள்ளதற்கும் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

  இதை பெருமையுடன் இங்கு தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கு என் நன்றிகள்.

  மேலும் மேலும் வாராவாரம் இதே போட்டிகளில் தாங்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு கலந்துகொண்டு, மேலும் பல பரிசுகள் பெற சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையட்டும்.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 3. மிக்க மகிழ்ச்சி
  பரிசுகளும் பதிவுகளும் தொடர
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 4. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள். வை.கோ. அவர்களின் தளத்திலேயே உங்கள் மனைவியின் விமர்சனம் படித்தேன். நல்ல விமர்சனம். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 5. புதிய ஹாட்ரிக் வெற்றியாளராகியிருக்கும் தங்கள் துணைவியாருக்கு இனிய வாழ்த்துக்கள். தொடர்ந்து பல பரிசுகளை இருவரும் பெறவும் இனிதே வாழ்த்துகிறேன்.

  தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரம் அமையும்போது தொடரவும். நன்றி.
  http://geethamanjari.blogspot.com.au/2014/06/blog-post_22.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி! தொடர்பதிவுக்கு விரைவில் முயற்சிக்கிறேன்! நன்றி!

   நீக்கு