செவ்வாய், 11 செப்டம்பர், 2012

ஈரநெஞ்சம்!

ஈரநெஞ்சம்!
 
 
 

 
 
வலையில் வீழ்ந்தோம்!
விலைபேசி விற்கும்வரை
எம்மேல் நீர்தெளித்து
இலைக்கொத்தால் விசிறுகிறார்
ஈரமுள்ள நெஞ்சத்தார்!

-காரஞ்சன்(சேஷ்)
 
படம்:கூகிளுக்கு நன்றி!

12 கருத்துகள்:

 1. என் நெஞ்சினை கலங்கவைக்குதே இந்த ”ஈரநெஞ்சம்” கவிதை.
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கு நன்றி ஐயா!முடிந்தால் விடியலுக்காக கவிதையைப் படித்துத் தங்கள் கருத்தைப் பதிய வேண்டுகிறேன்!

   நீக்கு
 2. அருமையான சிந்தனை! பாராட்டுக்கள்!

  இன்று என் தளத்தில்!
  பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
  http://thalirssb.blogspot.in/2012/09/8.html

  பதிலளிநீக்கு
 3. மிகவும் அருமையான வரிகள்...பகிர்வுக்கு நன்றி...

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

  பதிலளிநீக்கு