நிலவும் விண்மீனும் காண்பதற்கு அழகு உம் கவிதை சுவைப்பதற்கு அழகு அழகு என்றாலே அதனுடன் ஆபத்தும் தொடர்ந்து வரும் நிலவு என்னும் சந்திரனின் அருகில் இருக்கும் அந்த விண்மீன் வேறு யாரும் இல்லை அவன் மற்ற மனைவிகளை விட அதிகமாக அன்பு பாராட்டப்பட்ட ரோஹிணிதான். அதனால்தான் அவன் மாமனார் தட்ச பிரஜாபதியின் சாபத்தால் அவனுக்கு ரோகம் பிடித்து தேய்ந்து போக தொடங்கினான் பிறகு சிவபெருமான் காலில் விழுந்து வணங்கினான் காலில் விழுந்துவணங்கியவனை தன் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியதால் சந்திர சேகரன் என்ற பெயரும் பெற்றார்.
வித்தியாசமான கற்பனை..நன்று!
பதிலளிநீக்குதங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!
பதிலளிநீக்குஅழகான கற்பனையில் அற்புதமான இரு கவிதைகள்.
பதிலளிநீக்குபாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
தங்களின் வாழ்த்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றி ஐயா!
பதிலளிநீக்குரசிக்க வைக்கும் கவிதை!
பதிலளிநீக்குதங்களின் வருகை மகிழ்வளிக்கின்றது! நன்றி!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
நிலவும் விண்மீனும் காண்பதற்கு அழகு
பதிலளிநீக்குஉம் கவிதை சுவைப்பதற்கு அழகு
அழகு என்றாலே அதனுடன்
ஆபத்தும் தொடர்ந்து வரும்
நிலவு என்னும் சந்திரனின்
அருகில் இருக்கும்
அந்த விண்மீன்
வேறு யாரும் இல்லை
அவன் மற்ற மனைவிகளை விட
அதிகமாக அன்பு பாராட்டப்பட்ட
ரோஹிணிதான்.
அதனால்தான் அவன் மாமனார்
தட்ச பிரஜாபதியின் சாபத்தால்
அவனுக்கு ரோகம் பிடித்து
தேய்ந்து போக தொடங்கினான்
பிறகு சிவபெருமான் காலில்
விழுந்து வணங்கினான்
காலில் விழுந்துவணங்கியவனை
தன் தலையில் தூக்கி வைத்து
கொண்டாடியதால் சந்திர சேகரன்
என்ற பெயரும் பெற்றார்.
கூடுதல் தகவல்களுக்கு என் உளமார்ந்த நன்றி!
பதிலளிநீக்குவித்தியாசமான அசத்தலான அருமையான
பதிலளிநீக்குமிகச் சரியாகச் சொன்னால் யதர்த்தமான சிந்தனை
சொல்லிபோனவிதமும் மிக மிக அழகு
மனம் தொட்டப் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்களின் வருகையும்,இரசித்துக் கூறிய கருத்துரையும் ஊக்கமளிக்கிறது! நன்றி ஐயா!
பதிலளிநீக்குநிலவுக் கவிதைகள் இரண்டும் அருமை! முதல் கவிதை சிந்தனை சிறப்பு! நன்றி!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குவித்தியாசமான சிந்தனை வரிகள்... அருமை ஐயா...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி ஐயா!
நீக்குyou are proved by your words congrats
பதிலளிநீக்குanthuvan cuddalore
Thank You!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி!
பதிலளிநீக்குஇரு கவிதைகளுமே ரசிக்கவைத்தன, ஒன்று மகிழ்வாய் மற்றொன்று நெகிழ்வாய். பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் உளமார்ந்த நன்றி!
பதிலளிநீக்கு-காரஞ்சன்(சேஷ்)
சிறப்பான சிந்தனை.... நட்சத்திரத்தையே பொட்டாய் ஒட்டிக்கொண்ட நிலவு.... :))
பதிலளிநீக்குநன்றி! நன்றி!
பதிலளிநீக்கு