வெள்ளி, 7 செப்டம்பர், 2012

விடியலுக்கா? -காரஞ்சன்(சேஷ்)


                                                                 விடியலுக்கா?


விடியும் வேளை!
கறிக்கடை வாசலில்
கூண்டில் கோழிகள்!

எங்கோ கூவும்
சேவலின் குரல்
விடியலுக்கா?
இல்லை
இனத்தின் மடியலுக்கா?

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:கூகிள்

14 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நன்றி! படித்ததில் பிடித்தது பதிவை முடிந்தால் படிக்கவும்!
   -காரஞ்சன்(சேஷ்)

   நீக்கு
 2. பாவம் சேவல்....

  கூவுவது எதற்கே எனத் தெரியாமால் நானும்....

  நல்ல கவிதை.

  பதிலளிநீக்கு
 3. அருமையான சிந்திக்க வைக்கும் கவிதை!

  பதிலளிநீக்கு
 4. நீண்ட இடைவெளிக்குப்பின் தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!
  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 5. வித்தியாசமான சிந்தனை! சிறப்பு!

  இன்று என் தளத்தில்
  அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html

  சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html

  பதிலளிநீக்கு
 6. விடியலுக்கா?
  அல்லது
  மடியலுக்கா?

  சிந்திக்க வைக்கும் அருமையான சொற்களுடன் அழகிய கவிதை.
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு