வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய
புத்தாடை, மத்தாப்பு, பொங்கிவரும் புன்சிரிப்பு
எத்திக்கும்
ஒளிபரப்பும்
ஏற்றிவைத்த
தீபங்கள்
தித்திக்கும் இனிப்புவகை, தீபாவளித் திருநாளில்!
இல்லங்கள் தோறும் இன்பம் தழைக்கட்டும்!
நல்லோர்கள்
ஆசிகளால் நம்வாழ்வு சிறக்கட்டும்!
பொல்லா எண்ணங்கள் இல்லாமல் மறையட்டும்!
எல்லோரும் இன்புற்று இந்நாடு உயர்வடைய
பல்லாண்டு வாழ்கவென பகிர்ந்திடுவோம் வாழ்த்துகளை!
-காரஞ்சன்
(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!