வியாழன், 13 செப்டம்பர், 2018

வடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க!



திரித்த கயிறுகளின் திரட்சி
தேருக்கு வடமாச்சு!
சிரித்த முகத்துடன்
சிறுவர்களின் முயற்சி
சிந்தைக்கு விருந்தாச்சு!
வடம் பிடித்த நீங்கள்
வாழ்வில் தடம் பதித்து

தனக்கென ஒரு
தனிஇடம்பிடிக்க

இறையருள் என்றும் துணை நிற்க!

-காரஞ்சன்(சேஷ்)
 பட உதவி: திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி!