ஞாயிறு, 28 அக்டோபர், 2012

தா! வரம்- காரஞ்சன்(சேஷ்)


                                                                          தா! வரம்!
  

தா! வரம்  தா! வரமென

வேண்டிடும் தாவரமே!

வேருக்கு நீர்பாய

வெயில் உன் கரம்பிடிக்க

பச்சையம் நிச்சயமே!


                                   -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:கூகிளுக்கு நன்றி!

13 கருத்துகள்:

 1. அருமையாக வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. தா! வரம் தா! வரமென

  வேண்டிடும் தாவரமே!

  என்ன வார்த்தை அழகு. நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு