பட்டாம்பூச்சியின் பயணம்!
பட்டாம்பூச்சியின் பயணம்!
சாலைப் பயணத்தில்
முத்தமிடுவதுபோல்
மோதிச் சென்றன
பருவமடைந்தவுடன்
பறக்கத்துடித்திடும்
பட்டாம்பூச்சிகள்!
சோலைப் பூக்களென
சாலையோரப் பூக்களை நாடி
சரிகின்றன விபத்தில்!
பாதைமாறிய பயணம்
பாதுகாப்பற்றதெனும்
பாடம் கற்பிக்கும்
பட்டாம்பூச்சிகள்!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி:கூகிளுக்கு நன்றி
அருமையான கவிதை நண்பரே!
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
மிக அருமை....
பதிலளிநீக்குதொடர்ந்து பதிவிட வாழ்த்துகள் சேஷ்.
நண்பருக்கு வணக்கம்! இதுவோ.. சுதந்திரம்,ஒத்தைமாட்டுவண்டி போன்ற இடுகைகளை முடிந்தால் படித்து தங்களின்ன் கருத்தினைப் பதிய விழைகிறேன்!
நீக்குநன்றி!
பட்டாம்பூச்சி !! - English Name என்ன? அதை அப்படியே தமிழில் மொழி பெயர்தால் என்ன வரும்? உங்களது இக்கவிதை நன்றாக
பதிலளிநீக்குஉள்ளது Sir. Ramanans.
நன்றி!
பதிலளிநீக்கு-காரஞ்சன்(சேஷ்)
நல்ல வரிகள்... பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...
தங்கள் வருகை மகிழ்வளித்தது! நன்றி!
நீக்குarumai!
பதிலளிநீக்குநன்றி!
நீக்குநல்ல கவிதை
பதிலளிநீக்குநநன்றி நண்பரே!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
இனிய காலை வணக்கம். வண்ணத்து பூச்சியின் கவிதை அருமை.
பதிலளிநீக்குநன்றி!நன்றி1
பதிலளிநீக்கு-காரஞ்சன்(சேஷ்)
gud what a line terrific congrats
பதிலளிநீக்குanthuvan cuddalore
Thank you!
நீக்குsesh
அருமை,,
பதிலளிநீக்குதொழிற்களம் உதவி ஆசிரியர் பணி