VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் ஹாட்ரிக் பரிசு!
மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில் VGK-25, VGK-26,VGK-27 ஆகிய மூன்று கதைகளுக்கான என் விமர்சனத்திற்குப் பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!
VGK 25 - தேடிவந்த தேவதை!
http://gopu1949.blogspot.in/2014/07/vgk-25.html
இரண்டாம் பரிசு பெற்ற என் விமர்சனத்திற்கான இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2014/07/vgk-25-02-03-second-prize-winners.html
-------------------------------
VGK 26 - பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?
http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26.html

http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26-02-03-second-prize-winners_26.html
------------------------------------------------
VGK 27 - அவன் போட்ட கணக்கு!
http://gopu1949.blogspot.in/2014/07/vgk-27.html

மூன்றாம் பரிசு பெற்ற என் விமர்சனத்திற்கான இணைப்பு இதோ:
-----------------------------------
வாய்ப்பளித்த திரு வை.கோ சார் அவர்களுக்கும், எனது விமர்சனத்தைப் பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
-காரஞ்சன்(சேஷ்)