வழிகாண்போம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வழிகாண்போம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 நவம்பர், 2014

வழி காண்போம்!- காரஞ்சன்(சேஷ்)

 
அழுக்கைக் களைந்தநீர்
ஆனதே சாக்கடையாய்!
சாக்கடையின் தேக்கநிலை
போக்குகின்றார் குழியிறங்கி!
இழித்தவரைப் பழிப்பவர்தம்
அழுக்கடைந்த மனக்கழிவை
வழித்துத் துடைத்தெறிய
வழிகாண்போம் மானிடரே!
-                                                    -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

"நம் உரத்த சிந்தனை" இதழுக்கு "ஒளிப்படக் கவிதை" போட்டிக்காக எழுதிய கவிதை!