வணக்கம் நண்பர்களே!
வலைச்சரத்தில் வரும் 17-12-2012 ( நாளை முதல்) 23-12-2012 ஞாயிற்றுக்கிழமை வரை ஒருவார காலத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க திரு சீனா ஐயா அவர்களின் அழைப்பினை ஏற்று இசைந்துள்ளேன்! என்னைத் தொடர்ந்து இதுநாள் வரையில் பின்னூட்டமளித்து ஊக்கப்படுத்தி வரும் உங்கள் அனைவருக்கும் இத் தருணத்தில் நன்றி தெரிவித்து இந்த வாரத்தில் என் பொறுப்பை சிறப்பாகச் செய்து முடிக்க தங்களின் நல்லாதரவை நல்கிட வேண்டுகிறேன்!
நன்றி!
வலைச்சரத்தில் நாளை முதல் சந்திப்போம்!
வருக!
என்றும் அன்புடன்
காரஞ்சன்(சேஷ்)

மிக்க மகிழ்ச்சி.....
பதிலளிநீக்குவாழ்த்துகள் நண்பரே.....
அசத்துங்க!
நன்றி நண்பரே!
நீக்குமிகவும் சந்தோஷம். மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள். அசத்துங்க! ;)
பதிலளிநீக்குதங்களின் வாழ்த்து மகிழ்வளிக்கிறது! நன்றி!
நீக்குவாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி ஐயா!
நீக்குவலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு
பதிலளிநீக்குமனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
வலைச்சர ஆசிரியர் பொறுப்பை சிறப்பாகச் செய்து முடிக்க
பதிலளிநீக்குமனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
நன்றி ஐயா!
நீக்குஅன்பின் காரஞ்சன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குவலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்கும் காரஞ்சன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்,வாருங்கள் வளமான பதிவுகளை தாருங்கள்
பதிலளிநீக்குநன்றி ஐயா!
நீக்குPINNI PEDALEDUKKA VAAZHTHUKKAL...
பதிலளிநீக்குசிறப்பாக அமைந்திட என் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி ஐயா!
பதிலளிநீக்குதலைவா . . . . அசத்தீட்டிங்க .. ..
பதிலளிநீக்குதொடரட்டும் . . . . தொடரட்டும் ...
வாழ்த்துக்கள் ....
நண்பரே வலைச்சரத்தில் இதுவரை 5 பதிவுகள் இட்டுள்ளேன்! தயவுசெய்து நேரம் கிடைக்கும் போது பார்வையிட்டு தங்களின் கருத்தினைப் பதிய விழைகிறேன்! நன்றீ!
பதிலளிநீக்கு