செவ்வாய், 9 அக்டோபர், 2012

தனிமை! -காரஞ்சன்(சேஷ்)

                                                             
                                                                    தனிமை!

எனக்குள் நீயும்
உனக்குள் நானும்
இருப்பதை உணர்ந்(த்)திடும்
தனிமை!

இருகிளி இணைந்து
பேசிடும் மொழிதனில்
எத்தனை எத்தனை
இனிமை!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: மாயவரத்தான் எம்ஜிஆர் வலைப்பூ

30 கருத்துகள்:

  1. தனிமையிலே இனிமையோ நடத்துங்க.

    பதிலளிநீக்கு
  2. கிளி கொஞ்சுவது
    நெஞ்சத்தை அள்ளுகிறது
    படமும் கருத்தும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  3. அருமை அருமை
    கிளி மொழியின் அருமை சொல்லும் கவிதை
    மிக மிக அருமை
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

  4. தனிமையில் இனிமையும் உண்டு துன்பமும் உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவு கண்டு மகிழ்ந்தேன்! நேரம் கிடைக்கையில் "நம்பிக்கைக்கீற்று" பதிவினைப் படிக்க வேண்டுகிறேன்! நன்றி ஐயா!

      நீக்கு
  5. //எனக்குள் நீயும்
    உனக்குள் நானும்
    இருப்பதை உணர்ந்(த்)திடும்
    தனிமை!//

    அழகான வரிகள்.

    பதிலளிநீக்கு
  6. கவிதையும் இனிமை !..தொடர வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  7. கிளிகொஞ்சும் இனிமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  8. அழ்கான கவிதை வாழ்த்துகள். ஏன் சின்னதாக சொல்லிட்டீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் படத்தைப் பார்த்ததும் தோன்றிய வரிகளைப் பகிர்ந்து கொண்டேன்!
      தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி அம்மா!

      நீக்கு
  9. படம் மிக அழகு... உங்கள் கவிதையும்.... :))

    பதிலளிநீக்கு
  10. ''..இருகிளி இணைந்து
    பேசிடும் மொழிதனில்
    எத்தனை எத்தனை
    இனிமை!...
    தனிமை! வரிகள் நன்று.
    இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி!

      நீக்கு
  11. வணக்கம்
    கா.ரஞ்சன்
    தனிமை என்ற சிறு கவிதை மிக அழகாக உள்ளது சிறு வரிதான் கருத்துக்கள் பலரை சிந்திக்கவைக்கும்,இன்று உங்களின் பதிவு வலைச்சரம் கதம்பத்தில் பதிவிடப்பட்டள்ளது வாழ்த்துக்கள்
    பார்ப்பதற்கு இங்கே சுட்டி
    http://blogintamil.blogspot.com/

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு