திங்கள், 5 மே, 2014

கைவண்ணம்! -காரஞ்சன்(சேஷ்)


அழுக்கு உடையுடனே
அழகோவியம்
வரைகின்றார்! 

வரைகையில் 
வானமும்  பூமியும்  
வசப்படுதே
 இவர் கையில்! 

எண்ணத் தெளிவாலே
வண்ணம் மிளிர்கிறது!

வாய்ப்புகள் பெருகி-இவர்
வாழ்வினிமை ஆகட்டும்!

 -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி

31 கருத்துகள்:

 1. அவர் கை வண்ணமும் தங்கள் கவிதை எண்ணமும் இங்கு கண்டேன்.

  பதிலளிநீக்கு
 2. திறமையை மதிக்காத சமூகம், ஆதரிக்காத சமூகத்தை அழுக்கு உடையில் இருந்து அழுக்கான மனிதர்களுக்கு மறைமுகமாக இவர்கள் சொல்வது போலவே படுகிறது எனக்கு !

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் காரஞ்சன் (சேஷ்) -சிந்த்னை நன்று - எண்னத் தெளிவில் மிளிரும் வண்ணம் - அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

   நீக்கு
  2. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 4. வாய்ப்புகள் பெருகி-இவர்
  வாழ்வினிமை ஆகட்டும்!//
  அருமையான கவிதை.
  வண்ணம் தீட்டுபவர் வாழ்வினிமை ஆக வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. வாய்ப்புகள் பெருகட்டும்
  அவரது வாழ்வு
  இனிமை ஆகட்டும்
  அருமை நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 6. அழகோவியத்தில்
  வானமும் வசப்படுமோ..??!!

  பதிலளிநீக்கு
 7. எண்ணத் தெளிவாலே
  வண்ணம் மிளிர்கிறது!

  வாய்ப்புகள் பெருகி-இவர்
  வாழ்வினிமை ஆகட்டும்!
  வானம் மட்டுமா வசப்பட்டது
  எண்ணமும் அல்லவா வசப்பட்டு இசைக்கிறதே இனிமையாய். அருமை அருமை ! வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
 8. இரசித்தேன்! அருமை! -தக்‌ஷி

  பதிலளிநீக்கு
 9. கை வண்ணம் கண்டதோடு, தங்கள் கவிதை வண்ணமும் கண்டேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 10. ஓவியரின் வாழ்வும் இந்த ஓவியம் போலவே இனிதாகட்டும்......

  நல்ல கவிதை நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 11. அருமை! தொடர வாழ்த்துக்கள்! ஓவியமும் உன்னதம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 12. காட்சிக்கேற்ற கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 13. அழகு அவர் கைகளில்,கைவண்ணம்!!!

  பதிலளிநீக்கு
 14. அழுக்கு உடைஅழகிய ஓவியம்
  நல்ல கருத்துள்ள கவிதை. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு