வெள்ளி, 9 மே, 2014

பூத்தமலர் காத்திருக்க! -காரஞ்சன்(சேஷ்)


பூத்தமலர் காத்திருக்க!


கதவருகில் காத்திருந்து
கண்ணிரண்டும் பூத்ததய்யா!
தொடுத்த மலர்ச்சரமும்
துவளுதய்யா கூடையிலே!
கொடியிடையாள் பாரமதை
கொள்ளையன் நீ அறியாயோ?
மனக்கதவை திறந்தவன் நீ!
மாலையிட வாராயோ?
விரும்பிய சேதியொடு
விரைவில் நீ வந்துவிடு!
அரும்பிய புன்னகையின்
அர்த்த’மது’ கண்டுவிடு!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

20 கருத்துகள்:

 1. மது சேர்ந்த போதையுடன் கூடிய அர்த்தமுள்ள ஆக்கம். படமும் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி

   நீக்கு
 3. அர்த்த’மது’ க(உ)ண்டுவிடு!
  த ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி!

   நீக்கு
 5. நல்ல கவிதை!நல்ல புகைப்படமும் கூட!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி நண்பரே!

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

   நீக்கு
 7. அழகு கவிதை! அழகிய படம்!
  பகிர்விற்கு நன்றி அய்யா!

  பதிலளிநீக்கு
 8. அருமைக்கவியும் அழகுப்படமும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

   நீக்கு
 9. padam thiru ilayaraja avargal kaivannam naan yerkanave paarthirukkiren
  padathirku poruthamana kavithai
  miga azhagu irandume

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி

   நீக்கு
 10. காத்திருக்கும் கன்னி.....

  படமும் கவிதையும் மிக அழகு......

  பதிலளிநீக்கு